Thottu Vidum Thooram
தொட்டு விடும் தூரம் திரைப்படத்தின் ட்ரைலரை பார்த்து பாராட்டியுள்ளார் டி. ராஜேந்தர்.

நாளை திரைக்கு வர உள்ள படங்களில் தொட்டு விடும் தூரம் படமும் ஒன்று, புதுமுக இயக்குனர் நாகேஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் டிரெய்லரை இயக்குனரும் நடிகருமான கலையுலகின் சகலகலாவல்லவன் டி ராஜேந்தர் அவர்கள் பார்த்துவிட்டு இயக்குனர் PT செல்வகுமார் அவர்களை தொடர்பு கொண்டு புதுமுக இயக்குனர் நாகேஸ்வரன் தயாரிப்பாளர்களையும் பாராட்டி அவருக்கே உரிய பாணியில் தொட்டு விடும் தூரம் மிகப்பெரிய அளவில் வெற்றியை தொடும்.. படத்தில் அனைத்து பாடல்களும் மிகவும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது என்று மனதார பாராட்டியுள்ளார்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.