ஒரு வருடத்துக்கும் மேலாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top10 Movies in Tamil Cinema : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் தற்போது வெளியாகும் திரைப்படங்கள் 100 நாள் விழாவை கண்டாலே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அப்போதைய காலகட்டத்தில் வெளியான திரைப்படங்கள் ஒரு வருடத்திற்கு மேலாகவும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியுள்ளது. அப்படியான திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க

1. பயணங்கள் முடிவதில்லை

2. ஹரிதாஸ்

3. நெஞ்சத்தை கிள்ளாதே

4. மூன்றாம் பிறை

5. கிளிஞ்சல்கள்

6. ஒரு தலை ராகம்

7. சின்னதம்பி

8. கிழக்கே போகும் ரயில்

9. கரக்காட்டகாரன்

10. சந்திரமுகி