தமிழக பாக்ஸ் ஆபீஸ் அதிக வரவேற்பையும் வசூலையும் பெற்ற படங்களின் லிஸ்ட் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல வித படங்கள் ரிலீஸாகி வருகின்றன. ஆனால் அத்தனை படங்களும் வெற்றி பெற்று விடுவதில்லை.
அப்படி ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை அதிக வசூல் வேட்டையாடிய டாப் 8 படங்கள் லிஸ்ட் என்னென்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
இதோ அந்த லிஸ்ட்
குறிப்பு : இது ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரையிலான லிஸ்ட்
1. Asuran – 37 crs (10 days)
2. SyeRaa – 6 crs (12 days)
3. War – 5.4 crs (12 days)
4. Joker – 6.2 crs (12 days)
5. NVP – 54 crs (17 days)
6. Kaappaan – 39.5 crs (24 days)
7. Comali – 44 crs(60 days)
8. NKP – 70 crs(Final)