YouTube video

Top 10 Vijay Movies in IMDB Rate : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இதுவரை 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வெளியாகி உள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

அடுத்ததாக தளபதி 65 என்ற படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாக உள்ளது.

இந்த நிலையில் இதுவரை விஜய் நடிப்பில் வெளியான படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த விவரங்களை IMDB இணையதளம் வெளியிட்டுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

  1. துப்பாக்கி
  2. கத்தி
  3. பூவே உனக்காக
  4. துள்ளாத மனமும் துள்ளும்
  5. மெர்சல்
  6. கில்லி
  7. காதலுக்கு மரியாதை
  8. பிரண்ட்ஸ்
  9. நண்பன்
  10. குஷி
Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.