Top 5 Tamil Serial : இந்த மாதம் டி.ஆர்.பி-யை எகிற வைத்த டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
வெள்ளித்திரையை போலவே தற்போது சின்னத்திரை சீரியல்களுக்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.
பல டிவி சேனல்கள் மாமியார் மருமகள் சண்டைகளை தாண்டி வித்தியாசமான சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் சீரியல்களையும் ரசிக்க தொடங்கி விட்டனர்.
அப்படி இந்த மாதம் ( நவம்பர் 2018 )-ல் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட சீரியல் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
அவை என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.
1. நாயகி
2. கல்யாண வீடு
3. யாரடி நீ மோகினி
4. அழகு
5. நந்தினி
அதே போல டி.ஆர்.பி-யில் முதல் 5 இடம் பிடித்த டிவி சேனல்கள் லிஸ்ட் இதோ
1. சன் டிவி
2. ஜீ தமிழ்
3. ஸ்டார் விஜய்
4. கே டிவி
5. ஆதித்யா டிவி