Top 5 Tamil Director Salaly

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இயக்குனர்கள் யார் என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 5 Tamil Director Salaly : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்கள் என பலர் இருக்கின்றனர். சங்கர், அட்லி, மணி ரத்னம், கௌதம் மேனன், சுதா கொங்காரா, விக்னேஷ் சிவன், மாரி செல்வராஜ், எச் வினோத், லோகேஷ் கனகராஜ் என இவர்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இவர்களில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இயக்குனர்கள் யார் அவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சங்கர் – ரூ 32 கோடி
அட்லி – ரூ 26 கோடி
ஏ ஆர் முருகதாஸ் – ரூ 16 கோடி
கே எஸ் ரவிக்குமார் – ரூ 5 கோடி
மணிரத்னம் – ரூ 5 கோடி

முருகதாஸ், மணிரத்னம் போன்ற பெரிய இயக்குனர்களையும் அட்லியின் சம்பளம் பின்னுக்கு தள்ளி இருப்பது ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.