Top 5 Gross Movies

Top 5 Gross Movies : தமிழகத்தில் இதுவரை லாபத்தை அள்ளி கொடுத்த 5 படங்கள் என்ன என்ற விவரங்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசாகின்றன. ரிலீசாகும் அத்தனை படங்களும் தயாரிப்பாளர்களும் விநியோகிஸ்தர்களுக்கும் லாபத்தை கொடுத்து விடுகிறதா? என்றால் அது நிச்சயம் கேள்வி குறி தான்.

குறிப்பாக தரமான கதை கொண்ட படங்களும் பெரிய நடிகர்களான அஜித், விஜய், ரஜினி ஆகியோரின் படங்களும் தான் லாபத்தை கொடுக்கின்றன.

சில சமயங்களில் இவர்களின் படங்கள் கூட போட்ட பணத்தை எடுக்கவே அல்லாடியுள்ளன. அப்படி இதுவரை வெளியான படங்களில் நல்ல லாபத்தை கொடுத்த 5 படங்கள் என்னென்ன என்ற லிஸ்டை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் வெளியிட்டுள்ளன.

அந்த லிஸ்ட் இதோ உங்களுக்காக

1. பாகுபலி 2
2. விஸ்வாசம்
3. மெர்சல்
4. சர்கார்
5. 2 பாயிண்ட் ஓ

இந்த 5 படங்களில் விஜயின் இரண்டு படங்கள் இடம் பெற்றுள்ளன. அஜித் மற்றும் ரஜினி ஆகியோர்களின் ஒவ்வொரு படங்கள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளன.

மேலும் பிரபாஸின் பாகுபலி 2 திரைப்படம் அதிகம் லாபம் கொடுத்த திரைப்படம் என்ற பெருமையை தொடர்ந்த தக்க வைத்து வருகிறது.

Top 5 Movies

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.