Top 5 Movies of Sivakarthikeyan in IMDB
Top 5 Movies of Sivakarthikeyan in IMDB

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்டை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது.

Top 5 Movies of Sivakarthikeyan in IMDB : தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இடம் பிடித்து இருப்பவர் சிவகார்த்திகேயன்.

இவரது நடிப்பில் இதுவரை 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் தன்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான படங்களில் டாப் 5 ரேட்டிங் பெற்ற திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்த லிஸ்டை பிரபல முன்னணி இணைய தளமான ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது.

சினிமாவிற்கு வந்த சில வருடங்களிலேயே இவ்வளவா?? சிவகார்த்திகேயன் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? கேட்டா மிரண்டு போயிடுவீங்க(Opens in a new browser tab)

இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. வேலைக்காரன்
  2. எதிர்நீச்சல்
  3. வருத்தப்படாத வாலிபர் சங்கம்
  4. ரஜினி முருகன்
  5. ரெமோ

அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.