Top 5 Lifetime Movies of Vijay

விஜய் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த 5 திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 5 Lifetime Movies of Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தினை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார்.

இதுவரை தளபதி விஜய் நடிக்கும் 64 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. 65வது திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இத்தனை படங்களில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  1. போக்கிரி
  2. கத்தி
  3. பூவே உனக்காக
  4. துப்பாக்கி
  5. மாஸ்டர்