Top 15 Movies of Vikram
Top 15 Movies of Vikram

திரை உலகில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற விக்ரமின் 15 திரைப்படங்கள் குறித்த லிஸ்டை ஐஎம்டிபி இணையதளம் வெளியிட்டுள்ளது.

Top 15 Movies of Vikram : தமிழ் சினிமாவில் திறமையான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தின் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தன்னுடைய மகனுடன் இணைந்து ஒரு படம், பிரம்மாண்ட படமான மகாவீர் கர்ணா உள்ளிட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கரடுமுரடாக உடம்பை ஏற்றி அப்பாவுக்கே டப் கொடுக்கும் துருவ் விக்ரம் – புகைப்படத்துடன் இதோ

ஆரம்பத்தில் பல தோல்விகளை கொடுத்த விக்ரம் தற்போது நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வசூலையும் விமர்சனத்தையும் பெற்ற 15 படங்களில் லிஸ்டை பிரபல இணைய தளமான ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. இதோ அந்த லிஸ்ட்

 1. பிதாமகன்
 2. அன்னியன்
 3. சேது
 4. தெய்வ திருமகள்
 5. காவல் கீதம்
 6. சாமி
 7. மீரா
 8. தூள்
 9. தில்
 10. காசி
 11. ராவணன்
 12. தந்துவிட்டேன் என்னை
 13. இரு முகன்
 14. சாமுராய்