Top 10 OTT Movies in Diwali 2020

தீபாவளி விருந்தாக வெளியான படங்களின் டாப் டென் லிஸ்ட் படங்களை பார்க்கலாம் வாங்க.

Top 10 OTT Movies in Diwali 2020 : தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகுவது வழக்கம். ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டது.

இதனால் புதிய படங்கள் ரிலீஸ் என்பது கேள்விக்குறியானது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதனையடுத்து தீபாவளி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சில திரைப்படங்கள் திரையரங்குகளிலும் சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் OTT வழியாகவும் வெளியாகியது.

அப்படி OTT வழியாக தீபாவளி விருந்தாக வெளியான படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் ரேட்டிங்கையும் பெற்ற 10 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. Soorarai Pottru.
  2. Ludo.
  3. Mookuthi Amman.
  4. Middle Class Melodies.
  5. Laxmii.
  6. Scam 1992.
  7. Mirzapur 2.
  8. Mismatched.
  9. F.R.I.E.N.D.S
  10. Chhalaang.

இந்த பத்து படங்களில் இருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் அதிகமான பார்வையாளர்களை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. பாலிவுட் படங்களை காட்டிலும் சூரரைப்போற்று திரைப்படம் அதிகமான பார்வையாளர்கள் முதலிடத்தை பிடித்திருப்பது சூர்யா ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.