தமிழ் சினிமாவில் வெளியான டாப் டென் Heart Breaking லவ் ஃபெயிலியர் திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Top 10 Love Failure Movies in Tamil : தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான அதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படியான வகைகளில் ஒன்றுதான் ஹாட் பிரேக்கிங் லவ் ஃபெயிலியர் திரைப்படங்கள்.

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஹார்ட் பிரேக்கிங் லவ் ஃபெய்லியர் திரைப்படங்கள் என்னென்ன எனப் பார்ப்போம் வாங்க.

1. தளபதி

2. 96

3. விண்ணைத்தாண்டி வருவாயா

4. மூன்றாம் பிறை

5. கும்கி

6. காதல்

7. மீசைய முறுக்கு

8. மதராசபட்டினம்

9. சேது

10. ஆட்டோகிராப்