Top 10 Collection Movies of Ajith
Top 10 Collection Movies of Ajith

அஜித் நடிப்பில் வெளியாகி அதிக அளவில் வசூலை பெற்ற 10 படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Top 10 Collection Movies of Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இதுவரை 59 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் தற்போது அறுபதாவது திரைப்படமாக வலிமை உருவாகி வருகிறது.

பாட்ஷா படத்தை கன்னடத்தில் பார்த்து சிரிச்சது போதும்.. பங்களாதேஷ் பாஷாவை பார்த்திருக்கீங்களா? இதோ வீடியோ

இந்த படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரித்து வருகிறார். படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொங்கலுக்கு ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தல அஜித் நடிப்பில் வெளியாகி அதிக வசூலைப் பெற்ற பெற்ற டாப் 10 படங்கள் என்ன? அதன் வசூல் எவ்வளவு? என்பது குறித்த தகவல் ஒன்றைப் பார்க்கலாம் வாங்க.

1. விஸ்வாசம் – ரூபாய் 190 கோடி
2. விவேகம் – ரூபாய் 127 கோடி
3. வேதாளம் – ரூபாய் 117 கோடி
4. நேர்கொண்ட பார்வை – ரூபாய் 107 கோடி
5. ஆரம்பம் – ரூபாய் 95 கோடி
6. வீரம் – ரூபாய் 83 கோடி
7. என்னை அறிந்தால் – ரூபாய் 83 கோடி
8. மங்காத்தா – ரூபாய் 78 கோடி
9. பில்லா 2 – ரூபாய் 60 கோடி
10. பில்லா – ரூபாய் 49 கோடி

இந்த பத்து படங்களில்

விஜய்க்கு பிறகு தான் ரஜினியே… தமிழகத்தில் முதல் நாள் வசூலில் மாஸ் காட்டிய டாப் 5 படங்கள் – அஜித்துக்கு எந்த இடம் தெரியுமா?

பிளாக்பஸ்டர் ஹிட் :

1. விஸ்வாசம்
2. மங்காத்தா

சூப்பர் ஹிட் :

1. வேதாளம்
2. பில்லா

ஹிட் :

1. நேர்கொண்ட பார்வை
2. ஆரம்பம்
3. வீரம்

ஆவரேஜ் ஹிட் :

1. என்னை அறிந்தால்

பிளாப் :

1. விவேகம்