Top 10 Collection Movies of Ajith
Top 10 Collection Movies of Ajith

தல அஜித்தின் வசூல் ரீதியாக டாப் 10 படங்களை குறித்த விவரங்களை பார்க்கலாம் வாங்க.

Top 10 Collection Movies of Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

உலகம் முழுவதும் உள்ள அஜித் ரசிகர்கள் வலிமை படத்திற்காக ஆவலோடு காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

வலிமை படத்தை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நிச்சயம் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் வில்லன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?? அசர வைக்கும் முழு ரிப்போர்ட்.!!

சரி, இதுவரை தல அஜித் நடிப்பில் இதுவரை வெளியான டாப் 10 படங்களின் வசூல் நிலவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

  1. விஸ்வாசம் – ரூபாய் 200 கோடி
  2. விவேகம் – ரூபாய் 152 கோடி
  3. வேதாளம் – ரூபாய் 137 கோடி
  4. ஆரம்பம் – ரூபாய் 115 கோடி
  5. நேர் கொண்ட பார்வை – ரூபாய் 115 கோடி
  6. என்னை அறிந்தால் – ரூபாய் 106.5 கோடி
  7. வீரம் – ரூபாய் 93 கோடி
  8. மங்காத்தா – ரூபாய் 92 கோடி
  9. பில்லா 2 – ரூபாய் 72 கோடி
  10. பில்லா – ரூபாய் 56.5 கோடி