Top 10 Collection Movies in Tamil Cinema
Top 10 Collection Movies in Tamil Cinema

முதல் நாளில் அதிக வசூல் செய்த 10 திரைப்படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

Top 10 Collection Movies in Tamil Cinema : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல நூறு திரைப்படங்கள் ரிலீசாகாது அவைகளில் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே பெரும்பாலும் அதிக வசூலை ஈட்டி வருகின்றனர்.

அப்படி அதிகமான வசூலை ஈட்டிய 10 படங்கள் என்னென்ன முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார் என்பது குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் இருப்பார்கள்.

வெறும் 5 கோடி பட்ஜெட்டில் வெளியான சாமி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? மிரளவைக்கும் தகவல்.!

தற்போது அதுகுறித்த லிஸ்ட் 1 வசூலில் அவருடன் வெளியாகியுள்ளது. முதல் இடத்தில் விஜய் தான் உள்ளார்.

டாப் 10 படங்களில் அஜித்தின் நான்கு படங்களும் விஜய்யின் நான்கு படங்களும் இடம் பெற்றுள்ளன. மீதி இரண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்கள்.

இதோ அந்த லிஸ்ட்

சர்கார்- ரூ 30 கோடி

மெர்சல்- ரூ 21 கோடி

பிகில்- ரூ 20 கோடி

கபாலி- ரூ 20 கோடி

தர்பார்- ரூ 19 கோடி

விஸ்வாசம்- ரூ 17 கோடி

விவேகம்- ரூ 16.5 கோடி

வேதாளம்- ரூ 15.5 கோடி

நேர் கொண்ட பார்வை- ரூ 14.5 கோடி

தெறி- ரூ 13.5 கோடி