Today Gold Rate | India | The Price of 22 carat gold declined by 15 Paise to Rs. 3,076 has been fixed. | Silvar Price | Gold Price

Today Gold Rate :

22 கேரட் தங்கத்தின் விலை, நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து, 1 கிராமிற்கு ரு. 3,076 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

8 கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 120 காசுகள் குறைந்து, ரூ.24,608 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 24 கேரட் தங்கத்தின் விலை, 1 கிராமிற்கு ரூ.3,351 ஆகவும் மற்றும் 8 கிராம் ரூ.26,808 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய விலையில் 24 கேரட் தங்கம் இன்றைய விலையான, 1 கிராமிற்கு 3,366 ரூபாய் ஆகவும், 8 கிராம் தங்கத்தின் விலை 26,928 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறி்ப்பிடத்தக்கது.

அதேபோல, இன்றைய வெள்ளியின் விலை, நேற்றைய வெள்ளி விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, 1 கிராம் வெள்ளியின் விலை ரு.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் 2 கடுப்பாக்கிய கமல்; ஹீரோவை மாற்றிய ஷங்கர்?

1 கிலோ வெள்ளியின் விலையும் நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி, ரு.40,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பொருத்த அளவில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை , நேற்றைய தங்கம் விலையில் இருந்து அதிரடியாக குறைந்தும் மற்றும் வெள்ளி விலையில் இருந்து மாறாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.