Tik Tok Rashmika Mandanna
Tik Tok Rashmika Mandanna

டிக்டாக்கில் வைரலான வீடியோவை பார்த்த ரசிகர்கள் இது ராஷ்மிகாவின் தங்கச்சியா என குழம்பிப் போயுள்ளனர்.

Tik Tok Rashmika Mandanna : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்த இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்தப்பாடல் வெகு விரைவில் திரைக்கு வர உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தளபதி 65 படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக ராஷ்மிகா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சூரரைப் போற்று குறித்து வெளியான முதல் விமர்சனம் – படம் எப்படி இருக்கு தெரியுமா?

இந்த நிலையில் டிக் டாக் பக்கத்தில் அச்சு அசலாக ராஸ்மிகா போலவே இருக்கும் பெண்ணின் வீடியோ ஒன்று வைரல் ஆகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவின் தங்கச்சியா இது என குழம்பி போய் உள்ளனர்.

https://vm.tiktok.com/JexnM61/
https://vm.tiktok.com/JexgXXR/
https://vm.tiktok.com/JexfYve/