Tik Tok Ilakkiya Dance to Enjoyi Enjaami

யூடிபில் செம ட்ரெண்டிங் காக சென்றுகண்டிருக்கும் என்ஜாய் என்ஜாமி பாட்டுக்கு செம கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார் டிக் டாக் இலக்கியா.

Tik Tok Ilakkiya Dance to Enjoyi Enjaami : தமிழ் சினிமாவில் டிக்டாக் பிரபலங்கள் அறிமுகமாகி வருகிறது வழக்கமாகி வருகிறது. டிக் டாக் வீடியோ மோசமான கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலக்கியா.

எப்போதும் கவர்ச்சியை தாராளமாக காட்டி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் தற்போது வெள்ளித்திரையில் சுட தான் வந்தீர்களா என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் தற்போது யூடியூபில் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் என்ஜாய் என்ஜாமி என்ற பாடலுக்கு ஓவர் கவர்ச்சியாக முன்னழகை குலுக்கி குலுக்கி நடனமாடி உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.