Throwback Photo of Sivakarthikeyan
Throwback Photo of Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தாடி மீசை இல்லாமல் ஸ்மார்ட்டான லுக்கில் இருக்கும் Throwback புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Throwback Photo of Sivakarthikeyan : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய பயணத்தை தொடங்கி தொகுப்பாளராக, காமெடியனாக வளர்ந்து தற்போது உச்ச நடிகராக இடம் பிடித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு அடுத்ததாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் நாயகனாக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார்.

உலகம் முழுவதும் இவருக்கு பலர் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இளம் பெண்களுக்கும் பிடித்த ஒரு நடிகராக இருக்கிறார்.

அபபோது சமூக வலைதள பக்கங்களில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். கடைசியாக போற போக்கில் ஒரு போட்டோ ஷூட் என சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்‌.

சிவகார்த்திகேயன் தவற விட்டு செம ஹிட்டான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?? – ச்சே இதெல்லாம் மிஸ் பண்ணிட்டாரே.!(Opens in a new browser tab)

இதனையடுத்து தற்போது ஸ்மார்ட்டான லுக்கில் பழைய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. தொகுப்பாளர் ரியோ அப்படியே எனக்கு ஒரு போட்டோ ஷூட் என கமெண்ட் அடத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் வைத்து டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலிப்குமார் என்ன அடுத்து இந்திப் படமா என கமெண்ட் அடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் இந்த அழகான போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஐயோ என் அழகான என பல ரசிகர், ரசிகைகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.