Thirupachi Movie in Sun Tv

வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் காத்திருப்பதாக சன் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thirupachi Movie in Sun Tv : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு கிடைக்கும். ரிலீசாகி பல வருடம் ஆனாலும் அந்த படங்கள் மீண்டும் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகினாலும் ரசிகர்கள் கொண்டாட்ட மறப்பதில்லை.

தற்போதும் கூட வரும் ஞாயிறன்று சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு திருப்பாச்சி திரைப்படம் ஒளிபரப்பாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.