Mammootty and Vijay
மம்மூட்டி படத்தில் விஜய் பட காட்சி ரெபரென்ஸ் இடம் பெற்றிருப்பதை நெட்டிசன்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்மூட்டி, தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்து வெற்றி கண்டுள்ள இவர் தற்போது Shylock என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இன்டெர்வல் காட்சியில் தளபதி விஜயின் தெறி பட காட்சியை போலவே ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

இதனை ரசிகர்கள் தியேட்டரிலேயே தெறி என கத்தி கொண்டாடியுள்ளனர். அது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.