Theri Baby Nainikha Photos

நம்ம தெறி பேபி நைனிகா புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

Theri Baby Nainikha Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் தெறி.

இந்தத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். விஜய்க்கு மகளாக நைனிகா நடித்திருந்தார்.

இவர் பிரபல நடிகையான மீனாவின் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீனா தன் மகளுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம “தெறி பேபியா இது” இப்படி வளர்ந்து இருக்காங்க என்று கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.