Theatres Open In West Bengal
Theatres Open In West Bengal

Theatres Open In West Bengal : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திய வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அதேபோல் தமிழகத்திலும் இந்த வைரசால் நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் பொது இடங்களில் கூடாமல் இருக்க தியேட்டர்கள், மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன.

திரையரங்குகள் மூடப் பட்டிருப்பதால் தமிழ் சினிமாவில் உருவாகியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

Theater Owners Plan After Unlock

இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த சூர்யாவின் சூரரை போற்று படமும் கொரோனா காரணத்தால் OTT-யில் ரிலீஸ் ஆகும் நிலைமை வந்துள்ளது.

வெளியாகப் போவது மாஸ்டர் ரிலீஸ் தேதி.. முக்கிய பிரபலம் வெளியிட்ட அதிரடி தகவல்.!!

தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், அடுத்த மாதம் முதல் வெஸ்ட் வங்காளம் (West Bengal) மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கொரோனா தளர்வுகளின் கீழ் திறக்கப்படும் என அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

அதே போல் நம் தமிழ்நாட்டிலும் விரைவில் தியேட்டர்கள் அனைத்தும் கொரோனா தளர்வுகளின் கீழ் திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.