The only question is Vijay shocked | In that interview he said that we did not disclose everything about this. Thalapathy Vijay | Kollywood | Tamil Cinema |

The only question is Vijay shocked :

The only question is Vijay shocked :  ஒரே ஒரு கேள்வியால் விஜயை அதிர்ச்சியாக்கி விட்டேன் என நடிகையும் தொகுபாளியுமான சொர்ணமாளியா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொடுக்கும் பேட்டிகளில் நிச்சயம் அஜித் விஜயை பற்றிய கேள்வி இருக்கும்.

சிவனின் அம்சமாக விளங்கும் ஆஞ்சநேயரை, எந்த நாட்களில் வழிப்படலாம்? தெரிந்து கொள்ளுங்கள்!

நடிகையும் தொகுப்பாளியுமாக வலம் வந்த சொர்ணமால்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜயை பற்றி பேசியுள்ளார்.

பொங்கல் நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி எடுத்த போது உங்களுக்கு பொங்கல் செய்ய தெரியுமா என கேட்டேன். அந்த ஒரே ஒரு கேள்வியால் விஜய் அதிர்ச்சியாகி விட்டார்.

இதை பற்றி எல்லாம் நாம் டிஸ்கஸ் பண்ணவே இல்லையே என சொன்னார் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.