Tharsha Gupta Latest Photos

குக் வித் கோமாளி தர்ஷா கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Tharsha Gupta Latest Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் குக்- காக, பங்கேற்றவர் தர்ஷா குப்தா. இவர் திரைப்பட வாய்ப்பிற்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது கருப்பு நிற உடையில் செம கவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CKgnsN2pZ-9/?utm_source=ig_web_button_share_sheet