Thalapathy 66

மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy66 Director : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்திற்கு 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீண்டும் லலித் குமார் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தற்கு தற்போதைக்கு தளபதி விஜய் தன்னுடைய 65வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தளபதி66 வது படம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.