Thalapathy65 Teaser Trolls

தளபதி 65 படத்தின் டைட்டில் டீசர் வேறொரு படத்தின் டீசரை போல இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Thalapathy65 Teaser Trolls : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள தளபதி 65 படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது.

நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள விக்ரம் படத்தின் டைட்டில் டீஸரை போல இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.