Thalapathy64 Cast Details Update : Official Announcement is Here | Lokesh Kanagaraj | Thalapathy Vijay | Sanjeev | Srinath | Sriman
தளபதி 64 படத்தில் ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் கமிட்டாகி இருப்பதை மகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Thalapathy64 Cast Details Update : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் தளபதி விஜய். அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் தான் நடிக்க உள்ளார் விஜய்.

இந்த படத்தை பிரிட்டோ தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார். விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து நடிகர் ஸ்ரீமனும் நடிக்க இருப்பதாக அவரே அறிவித்துள்ளார். இப்படத்திற்கு மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய ரத்னகுமாரும் லோகேஷுடன் இணைந்து பணியாற்ற உள்ளாராம்.

Thalapathy 64 Cast details

இது குறித்து அவர் ட்விட்டரில் ட்வீட் செய்ய லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தில் நீ இருப்பது மகிழ்ச்சி மச்சி என பதில் ட்வீட் செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விஜயின் நண்பர்களான சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் அவர்களும் நடிக்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.