Vivek வீட்டிற்க்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லிய விஜய் | Thalapathy Vijay visited Actor Vivek's House

Thalapathy Vijay visited Actor Vivek’s House : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

Vijay Pay Respect to Vivek

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்தவுடன் தளபதி விஜய் மறைந்த நடிகர் விவேக் அவர்களின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவித்து உள்ளார். இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.