Thalapathy Vijay Talk About Thala Ajith - Rewind Video.! | Thalapathy Vijay | Jilla | Veeram | Kollywood Cinema News | Tamil Cinema News
தல அஜித்தின் வீரம் வெற்றி குறித்து பேசிய தளபதி விஜய் வீடியோ குறித்து ஒரு குட்டி பதிவு.

Thalapathy Vijay Talk About Thala : தமிழ் சினிமாவின் இருபெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். நடிகர்கள் என்பதை தாண்டி நிஜ வாழ்க்கையில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸானதும் உண்டு. அப்படி ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே மெகா ஹிட்டான திரைப்படங்கள் தான் ஜில்லா, வீரம்.

என்னமோ போங்க.. பிரபல நடிகரால் தலையில் அடித்து கொண்ட விஜய் – அப்படி என்ன நடந்தது

தளபதி விஜய் ஜில்லா படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்டு பேசிய போது தல அஜித்தின் வீரம் பட வெற்றி குறித்து பேசி இருந்தார். அந்த வீடியோ தான் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

அஜித்தும் விஜயும் போட்டி இருந்தாலும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். அதே போல் அவரது ரசிகர்களும் இருந்தால் தமிழகத்தில் பல நல்ல மாற்றங்களை கொண்டு வரலாம். உண்மையா? இல்லையா? ரசிகர்களே.!

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.