Thalapathy Vijay Rejected Movie : Famous Director Revealed Secrets | Tamil Cinema News | Trending Cinema News | Sandakozhi
பாதிக் கதையை கேட்டு விட்டு தளபதி விஜய் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay Rejected Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தளபதி 64-ல் இந்த நடிகரா? மாஸ் காட்ட போகும் மெகா கூட்டணி.!

இந்நிலையில் மனோபாலா பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்த நிலையில் தற்போது லிங்குசாமி பேட்டி ஒன்றில் பேசிய தகவல்களும் வைரலாக தொடங்கியுள்ளன.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சண்டக்கோழி. தற்போது இப்படத்தின் கதையை முதலில் லிங்குசாமி விஜயிடம் தான் கூறியுள்ளார்.

டாப் 20-ல் முதலிடம் பிடித்த சிங்கப்பெண்ணே, எதில் தெரியுமா? – இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

பாதி கதையை மட்டும் கேட்டு விட்டு போதும் என கூறியுள்ளார். அதன் பின்னர் தான் இந்த படம் விஷாலுக்கு சென்று மெகா ஹிட்டாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.