Thalapathy Vijay Next Movie Details
Thalapathy Vijay Next Movie Details | சினிமா செய்திகள் | Cinema News | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Tamil Cinema News | Tamil Cinema

பிரபல இயக்குனர் வருவதற்கு நாம் இருவரும் இணைந்து படம் பண்ணலாம் என்று வாக்கு கொடுத்து உள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay Next Movie Details : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க பிரிட்டோ தயாரித்துள்ளார்.

எனக்கும் கொரானா.. சுவை, வாசனையை இழந்துட்டேன் – பிரபல நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் கனா பட இயக்குனரும் பாடலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் தளபதி விஜய்க்கு கதை ஒன்றை கூற அந்த கதை விஜய்க்கும் மிகவும் பிடித்துள்ளதாம்.

கொரானா  வைரஸ்  எதிரொலி..  மாஸ்டர்  மாளவிகா  மோகனன்  வெளியிட்ட  புகைப்படம் – இவங்க  என்ன சொல்றாங்க  தெரியுமா?

விஜயும் கண்டிப்பாக நாம படம் பண்ணலாம் என வாக்கு கொடுத்துள்ளாராம். இதனால் விஜய் ரசிகர்கள் கூடிய விரைவில் இந்த கூட்டணியிலும் ஒரு படத்தை எதிர்பார்க்கலாம்.