Thalapathy Vijay in YouTube Channel

தளபதி விஜய் யூடியூப்பில் புதிய சேனல் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay in YouTube Channel : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

தளபதி விஜய் மற்ற நிகழ்வுகளை பறவை தனக்கென தனி ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களை வைத்துக் கொண்டுள்ளார். ட்விட்டர், பக்கத்தில் தன்னுடைய படங்கள் பற்றிய தகவல்கள் டீசர் ட்ரைலர் ஆகியவற்றை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் தற்போது இவர் யூடியூப் பக்கத்திலும் புதிய சேனல் ஒன்றின் மூலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுளளது.

அதாவது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த் அவர்கள் கூறியதாவது விஜய் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்க இருப்பதாகவும் அதில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளை வீடியோவாக வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

தளபதி விஜய் யூடியூப் பக்கத்திலும் தடம் பதிக்க இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.