Vijay in Master FDFS

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி படம் பார்த்துள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay in Master FDFS : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்தநலையில் தளபதி விஜய் சென்னையில் உள்ள தேவி திரையரங்கில் மாஸ்டர் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளார்.

இதன் சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன. இதோ பாருங்க

https://twitter.com/VijayFansTrends/status/1350125795327369216?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.