Thalapathy Vijay Car
தளபதி விஜயின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ரசிகர்கள் அனைவரும் படத்தின் அப்டேட்களுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது தளபதி விஜய் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு வருகை தந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் விஜய் ரோல்ஸ் ராயல் காரில் வந்து இறங்கியதை பற்றி பேசி கொண்டிருக்கின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.