Thalapathy Vijay Fans Meet

திடீரென்று ரசிகர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay Fans Meet : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பொங்கல் அன்று வெளியாகி இன்றுடன் 25 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெற்றிநடை போடுகிறது.

இந்நிலையில் திடீரென்று தளபதி விஜய் பனையூரில் ரசிகர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இந்த திடீர் சந்திப்பு சந்திக்க காரணம் என்னவென்ற தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.