Thalapathy Vijay and Master Number 1 Spot – Fans Happy Mood

YouTube video

Tamizhan Song Record in YouTube : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன்.

இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து கடந்த 14ஆம் தேதி தமிழன் பாட்டு என்ற பாடல் வீடியோ வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று இந்த பாடல் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்த நிலையில் தற்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் 150+ K லைக்குகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது. இதனை சிம்பு ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/kalakkalcinema/status/1339167568834093057?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1339167568834093057%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fkalakkalcinema.com%2Ftamizhan-song-record-in-youtube%2F136663%2F