Thalapathy Vijay About Kaithi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தை பற்றி பேசியுள்ளார் தளபதி விஜய்.

Thalapathy Vijay About Kaithi : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனவரி 14ஆம் தேதியும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் ஆவலுடன் படத்தை எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் படக்குழுவினர் அனைவரும் மாஸ்டர் படத்தின் வெற்றிக்காக திருவண்ணாமலைக்கு சென்று தரிசனம் செய்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது லோகேஷ் கனகராஜ் இடம் எனக்கு கைதி போன்ற படங்களில் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு இவர்களின் கூட்டணி தொடருமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.