Thalapathy 65 Title Update
தளபதி 65 படத்தின் டைட்டில் குறித்த தகவல் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy 65 Title Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் துப்பாக்கி 2 படத்திற்கு டைட்டில் இல்லை எனவும் சோல்ஜர் என டைட்டில் வைக்கலாம் என ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.