Thalapathy 65 Next Shooting Schedule

தளபதி 65 படத்தின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy 65 Next Shooting Schedule : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இந்த படத்தில் நிறுத்தும் திலிப் குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்று வருகின்றன. தற்போது தளபதி 65 படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு தினங்களில் சிரியாவில் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. அதன் பிறகு சென்னை திரும்ப உள்ளது படக்குழு.

சென்னை திரும்பியதும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.