Thalapathy 65 Movie Villian Update

தளபதி 65 படத்தில் வில்லன் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Thalapathy 65 Movie Villian Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தத் திரைப்படம் வெளியாக உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பார் என்றும் தகவல் வெளியானது.

தற்போது விஜய்க்கு வில்லனாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜமால் தற்போது தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இவர்கள் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கப் போகிறார்களா என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.