Thalapathy 64 Pooja Photos - Massive Photos Inside | Thalapathy Vijay | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
தளபதி 64 திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Thalapathy 64 Pooja : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தை அடுத்து தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன. அந்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்க விஜயின் உறவினர் பிரிட்டோ தயாரிக்க உள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.