தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதி மட்டுமில்லாமல் பிரபல நடிகர் ஒருவரும் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
Thalapathy 64 Movie Latest Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் பிகில் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான் – என்ன சொன்னார் தெரியுமா .?
இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இன்னொரு நடிகரும் நடிக்க இருப்பதாக பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை.. விஜயின் தீவிர ரசிகரும் பாக்யராஜின் மகனுமான சாந்தனு தானாம்.
அஜித் பட வாய்ப்பை தவற விட்ட நடிகை – வருத்தத்துடன் அவரே சொன்ன தகவல்.!
இந்த படத்தில் சாந்தனு கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.