Maavika Mohanan
விதவிதமான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 64 படத்தில் நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, சேத்தன் மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகன் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் இணைந்து நடித்திருந்த இவர் அடுத்த படத்திலேயே விஜய்க்கு ஜோடியாகி விட்டார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான உடையில் போட்டோஷூட் நடத்தி அதனை பகிர்ந்தும் உள்ளார்.

 

View this post on Instagram

 

@bridestodayin ????• @kay_sukumar • @miteshrajani • @karunalaungani • @theitembomb

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

 

View this post on Instagram

 

@bridestodayin • @kay_sukumar • @miteshrajani • @karunalaungani • @theitembomb

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

 

View this post on Instagram

 

@bridestodayin ????• @kay_sukumar • @miteshrajani • @karunalaungani • @theitembomb

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

 

View this post on Instagram

 

@hindustantimes ???? . . Photography • @tejasnerurkarr Stylist • @triparnam HMU @nishisingh_muah PR • @theitembomb

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.