Thalapathi Vijay

Thalapathi Vijay : தளபதி விஜய் அரசியல் ஆசையில் இருக்கிறார் அதே சமயம் முடிவெடுக்க தெரியாமல் தவித்து வருகிறார் என பிரபல பத்திரிக்கையாளர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்து கொண்டுள்ளார்.

விஜய் கொஞ்சமும் மாறவே இல்ல – ரசிகர்கள் பார்த்திராத புகைப்படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்.!

அரசியல் சார்ந்த படங்களில் நடித்து வருவதால் இவருக்கு முதல்வராகும் ஆசை வந்து விட்டது. விரைவில் அரசியலில் குதிக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த விவாத நிகழ்ச்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பத்திரிகையாளர் லக்ஷ்மணன் விஜய் குறித்து பேசியுள்ளார்.

விஜய்க்கு அரசியல் ஆசை வந்து விட்டது. அவர் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங்கையும் சந்தித்துள்ளார். அதே போல் தற்போதைய பிரதமர் தமிழகம் வந்த போது அவரையும் சந்தித்து பேசியுள்ளார்.

இணையத்தை கலக்கும் தளபதி மகன் சஞ்சயின் அடுத்த குறும்படம் – செம சிரிப்பாக இருக்கே.!

இந்த சந்திப்புகள் எல்லாம் அவருக்கு இருக்கும் அரசியல் ஆசையை தான் வெளிப்படுத்துகின்றன. ஆனால் அவர் முடிவெடுக்க தெரியாமல் தவித்து வருகிறார் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.