Thalaivar 168
மறைச்சு மறைச்சு வச்சதை இப்படி லீக் பண்ணிட்டானே என பிக் பாஸ் வெற்றியாளர் மீது பயங்கர கடுப்பில் உள்ளனர் தலைவர் 168 படக்குழு.

Thalaivar 168 Rajini Gettup : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 168. சிறுத்தை சிவா இயக்க வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்த படத்தில் இருந்து ஏற்கனவே மீனாவின் கெட்டப் லீக்கானது படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ராகுல் சிப்லிகஞ்ச் ரஜினியை சந்தித்து போட்டோ எடுத்து கொண்டிருந்தார்.

அந்த போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட ரஜினியின் கெட்டப்பும் லீக்கானது, இதனால் தலைவர் 168 படக்குழு அவர் மீது பயங்கர கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

Rajinikanth in Thalaivar 68

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.