Thala vs Thalaivar

Thala Vs Thalaivar : தலைவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோட்டையான ஜப்பானில் உள்ள ரசிகர்கள் விசுவாசம் படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர்.

வரும் உங்களுக்கு தல அஜித்தின் விசுவாசம் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்டை ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளன.

இந்த இரண்டு படங்களில் எந்த படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என கோலிவுட் வட்டாரம் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோட்டையான ஜப்பான் ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்திற்காகவும் அஜித்தின் விசுவாசம் படத்திற்காகவும் ஆவலுடன் காத்திருப்பதாக கூறியுள்ளார்.

இதோ அந்த ரசிகர் வெளியிட்ட வீடியோ.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.