YouTube video

Thala Ajith Vs MS Dhoni – R.Parthiban Opens Up..!

Ajith in Bollywood Movie Scene : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார்.

அசோகா என்ற பெயரில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தில் இருந்து ஒரு சிறிய காட்சி குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.