AjithKumar Travel in Auto

மாஸ்க் அணிந்து ஆட்டோவில் பயணம் செய்துள்ளார் தல அஜித். இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Thala Ajith Travel in Auto : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருப்பதாக படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது தல அஜித் குமார் மாஸ் கவிதை ஆட்டோவில் பயணம் செய்யும் இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றன.

சமீபகாலமாக தல அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவிவரும் நிலையில் இந்த இரண்டு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.