Thala Ajith Ride in BMW Bike

1170cc BMW பைக்கில் தல அஜித் ரைடு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

Thala Ajith Ride in BMW Bike : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது தல அஜித் 1170cc பிஎம்டபிள்யூ பைக்கில் ரைட் செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம மாஸ் காட்டி வருகிறது.

இந்த புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து செம டிரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்